நீங்கள் தேடியது "Poling Booth"
29 March 2019 6:10 PM IST
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 500 குக்கர்கள் பறிமுதல் - குக்கர்களை ஏற்றி வந்த வாகனமும் பறிமுதல்
6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 குக்கர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
29 March 2019 5:10 PM IST
ரூ. 1.37 கோடி பறிமுல் - பறக்கும் படை நடவடிக்கை
1 கோடியே 37 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
29 March 2019 1:03 PM IST
ரூ.8.10 லட்சம் மதிப்பிலான சேலைகள் பறிமுதல் - சோதனையில் தொடர்ந்து சிக்கும் பணம் மற்றும் பொருட்கள்
8 லட்சத்து 10 ஆரயிம் ரூபாய் மதிப்பிலான 1620 காட்டன் மற்றும் பாலியஸ்டர் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
29 March 2019 12:42 PM IST
ரூ.1 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
1 லட்ச ரூபாய் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
28 March 2019 2:02 PM IST
தேர்தல் நாளன்று விடுமுறை - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
28 March 2019 12:53 PM IST
மதுரையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி
மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
23 March 2019 2:51 PM IST
மாவோயிஸ்ட் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு : மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா விளக்கம்
மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
23 March 2019 12:41 PM IST
100 % வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி - பைக்கில் வலம் வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி
இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பைக்கில் வலம் வந்தார்
22 March 2019 4:40 PM IST
மார்ச் 21 - வரை வாகன சோதனையில் ரூ.5.21 லட்சம் பறிமுதல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்
மார்ச் 21 ஆம் தேதி வரை, 5 கோடியே 21 லட்சம் ரூபாய் பிடிபட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்
22 March 2019 3:34 PM IST
ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை சோதனையில் அதிரடி
35 ஆயிரம் மதிப்புள்ள உயர் ரக மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
22 March 2019 3:27 PM IST
ஆவணங்கள் இல்லாத ரூ.92,000 பணம் சிக்கியது : தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை
காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 92 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.
20 March 2019 5:08 PM IST
பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை - இரு வேறு இடங்களில் ரூ.3.45 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மூணு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.