நீங்கள் தேடியது "PM MOdi"
9 May 2020 3:36 PM IST
'டாஸ்மாக்' மூடல் - உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
9 May 2020 2:25 PM IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
8 May 2020 8:23 PM IST
"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
6 May 2020 2:29 PM IST
"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 May 2020 10:48 PM IST
"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜூன் மாதமும் நியாயவிலைக்கடைகளில் பொது மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 May 2020 4:34 PM IST
பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு
பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.
29 April 2020 5:47 PM IST
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?
மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
28 April 2020 10:18 PM IST
(28/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு நீட்டிப்பிற்கு தயாராகிறதா தமிழகம்..?
சிறப்பு விருந்தினராக - Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் || Dr.பூங்கோதை அருணா, திமுக எம்.எல்.ஏ || கோகுல இந்திரா ,அ.தி.மு.க || Dr.கு.சிவராமன், சித்த மருத்துவர்
27 April 2020 9:57 PM IST
(27/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா நெருக்கடி - நிரந்தரமா? தற்காலிகமா?
சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக // Dr.செந்தில்,பாமக // சுமந்த் சி ராமன், மருத்துவர்// கோவை சத்யன், அதிமுக//
27 April 2020 7:20 PM IST
"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.
27 April 2020 7:14 PM IST
ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்
சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
26 April 2020 6:53 PM IST
"கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசுகள் தீவிரம்" - மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசுகள் காட்டி வரும் தீவிரம் பாராட்டுதலுக்குரியது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.