நீங்கள் தேடியது "PM Modi about Lock Down"
20 April 2020 10:38 AM GMT
10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
19 April 2020 6:20 AM GMT
டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி
அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 April 2020 11:59 AM GMT
"கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த பருவத்தில் நடத்தப்படும்" - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
13 April 2020 2:26 AM GMT
"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.
6 April 2020 5:32 AM GMT
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
3 April 2020 12:43 PM GMT
மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி
திருச்சி சரகத்தில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
3 April 2020 11:30 AM GMT
"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
30 March 2020 10:19 AM GMT
கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?
சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.
30 March 2020 8:46 AM GMT
"தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.