நீங்கள் தேடியது "Peter Alphonse"
28 March 2019 9:05 AM IST
ராஜபாளையம் : வாகனச் சோதனையில் ரூ. 3.14 கோடி பறிமுதல்
ராஜபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 14 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 March 2019 8:38 AM IST
ஏப்.2-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஏப்ரல் 2ம் தேதியன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.
26 March 2019 2:53 PM IST
திருச்செந்தூரில் ராசாத்தி அம்மாள் சாமி தரிசனம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
26 March 2019 2:35 PM IST
ஆவணங்கள் இல்லாமல் சிக்கும் ரொக்கம், தங்க நகைகள்...
தேர்தல் பறக்கும் படை சோதனையில் நாடு முழுவதும் 540 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
26 March 2019 1:12 PM IST
மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக திமுக வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முதுவத்தூர் ஊராட்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
26 March 2019 1:08 PM IST
2ஜி மேல்முறையீடு வழக்கு - அக். 24-க்கு ஒத்திவைப்பு
2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 March 2019 12:12 PM IST
முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு
வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
26 March 2019 11:56 AM IST
ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 March 2019 11:25 AM IST
வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு : போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்
கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
26 March 2019 10:21 AM IST
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...
தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
26 March 2019 9:12 AM IST
ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார்.
26 March 2019 9:06 AM IST
சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார்.