நீங்கள் தேடியது "People Welfare"

அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
16 Jan 2020 12:44 AM IST

அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
19 Nov 2019 5:15 PM IST

உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது - திமுக. எம்.பி. ஆ.ராசா
25 July 2019 12:08 AM IST

"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா

திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கிளை எச்சரிக்கை
9 Jan 2019 1:38 PM IST

அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கிளை எச்சரிக்கை

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால்
10 Oct 2018 11:55 AM IST

"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்
25 July 2018 11:23 AM IST

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்

அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படாத நிலையில், சொத்து வரி உயர்வு என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை-  பொன்.ராதாகிருஷ்ணன்
6 July 2018 8:14 AM IST

"தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை"- பொன்.ராதாகிருஷ்ணன்

"தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கற்பனை கூட செய்ததில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை - திமுக எம்.பி கனிமொழி
27 Jun 2018 11:28 AM IST

"தமிழக அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை" - திமுக எம்.பி கனிமொழி

இந்தியா பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்குமே ஆபத்தான நாடாக மாறி கொண்டு இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார்.