நீங்கள் தேடியது "Parliament Election"
19 Jun 2019 8:55 AM IST
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
19 Jun 2019 8:03 AM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
18 Jun 2019 6:59 PM IST
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
17 Jun 2019 3:00 AM IST
மோடி மீண்டும் பிரதமர் ஆகியதற்கு பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு...
பாஜகவினர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
16 Jun 2019 1:01 PM IST
இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
14 Jun 2019 6:03 PM IST
"அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன" - மதசார்பற்ற ஜனதா தளம் மீது பாஜக புகார்
மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசு நிலங்கள் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக கூறி, கர்நாடக பாஜகவினர் பெங்களூரூவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2019 2:17 PM IST
மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் : தமிழக விவசாயிகளுக்கு உதவுக - வாசன்
மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் பயன்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
14 Jun 2019 7:20 AM IST
அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு உள்ளன - தமிழிசை
தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
12 Jun 2019 1:18 PM IST
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல விஷயங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
9 Jun 2019 8:18 PM IST
திருமங்கலம் தொகுதியில் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழா : அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
9 Jun 2019 8:14 PM IST
கீழடியில் நாளை 5ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
சென்னை கோட்டூர்புரத்தில் 'தமிழில் தமிழின் தொன்மை ஓர் ஆய்வு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.