நீங்கள் தேடியது "Parliament Election"

51 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 May 2019 7:37 AM IST

51 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது : நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவைக்கான தேர்தலில், 51 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார்
5 May 2019 7:31 AM IST

வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார்

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்கவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.

தலைவனை தேட மக்களுக்கு தெரியவில்லை :சீமான்
5 May 2019 7:27 AM IST

தலைவனை தேட மக்களுக்கு தெரியவில்லை :சீமான்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்

எதிரிகளையும் துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம்
5 May 2019 7:18 AM IST

எதிரிகளையும் துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
4 May 2019 4:27 PM IST

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ஆ.பி. உதயகுமார் தெரிவித்தார்.

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை - ராகுல் காந்தி
4 May 2019 12:42 PM IST

"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
4 May 2019 9:21 AM IST

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
3 May 2019 7:22 AM IST

"பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன்
2 May 2019 11:23 PM IST

காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
2 May 2019 11:07 PM IST

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா,சாமி தரிசனம் செய்தார்.

ராகுல் காந்திக்கு எதிரான பிரிட்டன் குடியுரிமை வழக்கு - மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
2 May 2019 10:59 PM IST

ராகுல் காந்திக்கு எதிரான பிரிட்டன் குடியுரிமை வழக்கு - மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாஜகவில் சேரப்போகிறேன் என்பது வடிகட்டிய பொய் - பன்னீர் செல்வம்
1 May 2019 10:57 PM IST

பாஜகவில் சேரப்போகிறேன் என்பது வடிகட்டிய பொய் - பன்னீர் செல்வம்

பாஜகவுக்கு தாம் செல்ல போவதாக அவதூறு பரப்பபட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்