நீங்கள் தேடியது "pamban bridge"

திறக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம் - 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன
23 Jun 2021 6:30 PM IST

திறக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம் - 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன

பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை - 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி
15 Nov 2020 5:46 PM IST

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை - 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது.

15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி
26 Dec 2019 1:30 PM IST

15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது
8 Nov 2019 5:19 PM IST

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
23 Sept 2019 8:02 AM IST

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்

உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் - ஆர்வமுடன் கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்
27 April 2019 9:22 AM IST

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் - ஆர்வமுடன் கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை, ஒரே நேரத்தில் 4 கப்பல்கள் கடந்து சென்றதை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள் இயக்கம் - 27ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்
26 Feb 2019 9:36 AM IST

ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள் இயக்கம் - 27ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்

பாம்பன் பாலம் வழியாக, ராமேஸ்வரத்திற்கு 27ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை துவக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு : விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு
19 Feb 2019 2:16 AM IST

பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு : விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு

ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்
10 Feb 2019 2:11 AM IST

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பாம்பன் பாலத்தில் சோதனை ரயில் ஓட்டம் - பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை
7 Jan 2019 2:38 PM IST

பாம்பன் பாலத்தில் சோதனை ரயில் ஓட்டம் - பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை

பாம்பன் பாலத்தில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சோதனை ரயில் ஒட்டம் நடத்தப்பட்டது.