நீங்கள் தேடியது "palani"
25 Jan 2019 1:46 AM IST
களைகட்டிய ஊடல் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முத்துக்குமாரசாமி மற்றும் தேவசேனா சுவாமிகளின் ஊடல் விழா நடைபெற்றது.
22 Jan 2019 4:32 PM IST
தைப்பூசத் திருவிழா : அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்
தைப்பூசத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
22 Jan 2019 8:15 AM IST
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு
22 Jan 2019 12:32 AM IST
பழனியில் தைப்பூச தேரோட்டம் - ரத வீதிகளில் வலம் வந்த திருத்தேர்
பழனியில் தைப்பூச தேரோட்டம்
21 Jan 2019 8:59 AM IST
துணை முதலமைச்சர் சாமி தரிசனம்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் பழனியாண்டவரை தரிசனம் செய்தார்.
21 Jan 2019 1:36 AM IST
1008 அலகு குத்தி பறவைக்காவடி- பழனிக்கு காவடி எடுத்த முருக பக்தர்
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார்.
18 Jan 2019 1:51 AM IST
அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.
6 Jan 2019 12:22 AM IST
கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்
பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Jan 2019 5:23 PM IST
பழனி மலையில் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு
பழனி மலையில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
3 Jan 2019 1:12 AM IST
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
தை மாதம் நெருங்கி விட்டாலே அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
31 Dec 2018 2:22 AM IST
மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் - நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலக சிலம்பம் சங்கம் மற்றும் சிலம்பா ஆசியா அமைப்பு சார்பில் சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
14 Dec 2018 8:42 AM IST
குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி
திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.