நீங்கள் தேடியது "palani"
4 Aug 2019 8:12 AM IST
பழனி சண்முகாநதியில் ஆடிபெருக்கு விழா - நதியை தூய்மையாக வைத்துக்கொள்வதாக உறுதி மொழி
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று மாலை சண்முகா நதிக்கு தீப ஆராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 July 2019 2:16 PM IST
பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்
பழனி மலைக்கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை, 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
23 July 2019 2:09 PM IST
கோயில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் கொள்ளை : சிசிடிவி - கைரேகை பதிவு அடிப்படையில் போலீசார் விசாரணை
பழனி அருகே வேலம்பட்டியில், கோயில் உண்டியலை மர்மநபர்கள் தூக்கிச்சென்று, கொள்ளையடித்துள்ளனர்.
9 July 2019 7:10 PM IST
பொதுமக்கள் கட்டும் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பழனியில் பொதுமக்கள் சார்பில் கட்டபடும் விநாயகர் கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்ததை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 July 2019 3:40 AM IST
பவானி ஆற்றில் கிடைத்த பெருமாள் சிலையை ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு
பவானி ஆற்றில் மீன்பிடித்தபோது ஐம்பொன்னாலான பழங்கால பெருமாள் சிலை சிக்கியது.
8 July 2019 10:42 AM IST
நவபாஷான சிலையை கடத்தும் நோக்கில் ஐம்பொன் சிலை - விசாரணையில் உறுதி
பழனி கோவிலின் நவபாஷான சிலையை கடத்தும் நோக்கத்தில் தான், ஐம்பொன்சிலை செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயராம் தெரிவித்தார்.
7 July 2019 10:23 AM IST
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
2 July 2019 8:07 AM IST
பழனி : சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனுக்கு காதணி விழா நடைபெறவிருந்த நிலையில் சோகம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்குவேன் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
17 Jun 2019 3:13 AM IST
பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...
ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
15 Jun 2019 10:57 AM IST
பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி சிறப்பு பூஜை
பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி புனிதம் மேம்படுவதற்கு சண்முக ஆரத்தி பூஜை நடைபெற்றது.
6 Jun 2019 11:39 AM IST
பழனியில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் : அலைமோதிய கூட்டம்
இன்று வைகாசி மாதத்தின் இறுதி முகூர்த்த நாள் என்பதால் பழனியில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
4 Jun 2019 7:41 PM IST
தயாரித்த 'குரு மருந்துக்கு' காப்புரிமை பெற முயற்சிக்கும் ஜோதிடர்...
சித்தர்கள் முறைப்படி, தயாரிக்கப்பட்ட மருந்தின் மூலம் குடிநீர் மற்றும் பழங்களைப் பாதுகாக்க முடியும் என பழனியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.