நீங்கள் தேடியது "Paintings Auctions"
27 March 2019 10:40 AM IST
நீரவ் மோடியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓவியங்கள் ஏலம் : ரூ.50 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் சேகரிப்பில் இருந்த உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ஏலம் விடப்படுகின்றன.