நீங்கள் தேடியது "Painting"
1 Aug 2021 4:20 PM IST
கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி
கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி
20 Jun 2021 2:32 PM IST
இன்று தந்தையர் தினம்... அன்பின் கரடு முரடான ஓவியம்...
வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் முதல் ஹீரோ அப்பா... அப்பாக்களைக் கொண்டாட வருடம் முழுவதும் போதாது என்றாலும், வருடந்தோறும் ஜூன் 3ஆம் வார ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
19 Jun 2021 11:50 AM IST
உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியம்..ரூ.25 கோடியே 51 லட்சத்து 4,535-க்கு ஏலம்
லியோனார்டோ டா வின்சியின் உலகப்புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட பிரதியை, பாரிசில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர், 2 புள்ளி 9 மில்லியன் யூரோவுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
25 May 2021 10:00 AM IST
பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
15 May 2020 3:27 PM IST
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 Aug 2019 11:09 AM IST
"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jun 2019 5:35 PM IST
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் - கே.எஸ். அழகிரி
மத்திய பட்ஜெட்டில் டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
4 May 2019 11:11 AM IST
குன்னூரில் மாற்றுத்திறனாளிகளின் ஓவிய கண்காட்சி
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோடை சீசனை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒவிய கண்காட்சி நடைபெற்றது.
24 April 2019 5:45 PM IST
132 ஆண்டுகளை கடந்த ஓவியக்கல்லூரி
கும்பகோணத்தில் உள்ள 132 ஆண்டுகளை கடந்த அரசு கவின் கலைக்கல்லூரி
4 Feb 2019 5:21 AM IST
300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...
பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்.
9 Oct 2018 1:38 PM IST
மனித நேயத்தை மேம்படுத்த புது முயற்சி
புதுச்சேரியில் மனித நேயத்தை மேம்படுத்தும் விதமாக ஒரு கோடி ஓவியங்களை தீட்டும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்