நீங்கள் தேடியது "Pa. Ranjith"

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
8 Aug 2019 3:50 PM IST

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக விளக்கம்? பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார்.

கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை
8 Aug 2019 3:45 PM IST

கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடைவிடாத தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் 144 தடை உத்தரவு
8 Aug 2019 3:30 PM IST

ஜம்மு காஷ்மீரில் தொடரும் 144 தடை உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு தொடரும் நிலையில் மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி - ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது
8 Aug 2019 3:23 PM IST

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி - ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மனைவியிடம் ஆன்லைன் மோசடி கும்பல் 23 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
8 Aug 2019 3:18 PM IST

கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் : பிரதமர் மோடி பங்கேற்பு - சுஷ்மா சுவராஜ் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி
7 Aug 2019 5:52 PM IST

சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் : பிரதமர் மோடி பங்கேற்பு - சுஷ்மா சுவராஜ் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பூத உடல், டெல்லியில் உள்ள லோதி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

காவிரியில் புதிதாக மேகதாது அணை கட்டும் விவகாரம் : தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
7 Aug 2019 5:05 PM IST

காவிரியில் புதிதாக மேகதாது அணை கட்டும் விவகாரம் : தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்​பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.

நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு : 3 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு
7 Aug 2019 4:58 PM IST

நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு : 3 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அருகே நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்து 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி தி.மு.க.வினர் காஷ்மீரில் சொத்துகளை வாங்குவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
7 Aug 2019 3:45 PM IST

"இனி தி.மு.க.வினர் காஷ்மீரில் சொத்துகளை வாங்குவார்கள்" - அமைச்சர் ஜெயகுமார்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, இனி தி.மு.க. வினர் அங்கு சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுஷ்மா உடல்
7 Aug 2019 3:37 PM IST

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுஷ்மா உடல்

சுஷ்மா சுவராஜின் உடல் ஜந்தர் மந்தரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து, தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பாதகமான அம்சங்களை ஏற்க மாட்டோம் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி
7 Aug 2019 3:31 PM IST

"பாதகமான அம்சங்களை ஏற்க மாட்டோம்" - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி

புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களை ஏற்க மாட்டோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி அளித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்தது : 7 % வளர்ச்சி எதிர்பார்ப்பு 6.9 சதவீதமாக மாற்றியமைப்பு
7 Aug 2019 3:26 PM IST

பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்தது : 7 % வளர்ச்சி எதிர்பார்ப்பு 6.9 சதவீதமாக மாற்றியமைப்பு

நடப்பு நிதியாண்டுக்கான, இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.