ஜம்மு காஷ்மீரில் தொடரும் 144 தடை உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு தொடரும் நிலையில் மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.
ஜம்மு, காஷ்மீரில் 144 தடை உத்தரவு தொடரும் நிலையில், மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வரத் தொடங்கி உள்ளனர். காய்கறி, மளிகைப் பொருட்கள், பெட்ரோல் வாங்கவும், அத்தியாவசிய ப் பணிகளை மேற்கொள்ளவும் மக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். 144 தடை உத்தரவு நீடிப்பதால் வழக்கமான மக்களின் நடமாட்டம் இல்லை.
Next Story