நீங்கள் தேடியது "Pa. Ranjith"

பெண்கள் உயர் கல்வியில் தமிழகம் தான் முன்னோடி - உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்
23 Aug 2019 1:33 AM IST

"பெண்கள் உயர் கல்வியில் தமிழகம் தான் முன்னோடி" - உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்

அனைவருக்கும் சமமான உயர்கல்வி வழங்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டுவருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நம்பிக்கை
23 Aug 2019 1:30 AM IST

"அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்" - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நம்பிக்கை

சென்னை மயிலாப்பூரில் தனியார் பதிப்பாளர் சார்பாக ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

லேடி வெலிங்டன் பள்ளிக்கு புதிய கழிப்பறை வசதி - முன்னாள் மாணவர்கள்  நிதி உதவி
23 Aug 2019 12:42 AM IST

லேடி வெலிங்டன் பள்ளிக்கு புதிய கழிப்பறை வசதி - முன்னாள் மாணவர்கள் நிதி உதவி

சென்னை, திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்ட முன்னாள் மாணவர்கள் உதவியுடன் ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவனம் நிதி உதவி செய்துள்ளது.

ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்
23 Aug 2019 12:19 AM IST

ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது குடும்பத்தினரை தினமும் 30 நிமிடம் சந்திக்க சிதம்பரத்திற்கு அனுமதி
23 Aug 2019 12:17 AM IST

தனது குடும்பத்தினரை தினமும் 30 நிமிடம் சந்திக்க சிதம்பரத்திற்கு அனுமதி

சிபிஐ காவலுக்கு சென்றுள்ள ப. சிதம்பரம் தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(22.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
22 Aug 2019 11:56 PM IST

(22.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(22.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது அமித்ஷா கைது - பழிவாங்கல் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் : தொடர்பு என்ன?
22 Aug 2019 8:01 PM IST

உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது அமித்ஷா கைது - பழிவாங்கல் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் : தொடர்பு என்ன?

அமித்ஷா கைதுக்கு பழிவாங்கும் விதமாகவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப தொடங்கியிருக்கின்றன.

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
22 Aug 2019 4:30 AM IST

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

களைகட்டிய முருகன் வள்ளி சப்பர ஊர்வலம் - மேளதாளம் முழங்க பவனி வந்த சப்பரம்
22 Aug 2019 4:28 AM IST

களைகட்டிய முருகன் வள்ளி சப்பர ஊர்வலம் - மேளதாளம் முழங்க பவனி வந்த சப்பரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை
22 Aug 2019 4:11 AM IST

ப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை

டெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

கழிவுநீரை உறிஞ்சு குழாய் அமைத்து அகற்ற நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலி
22 Aug 2019 2:32 AM IST

கழிவுநீரை உறிஞ்சு குழாய் அமைத்து அகற்ற நடவடிக்கை - தந்தி டிவி செய்தி எதிரொலி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராமத்தில் கழிவுநீரை உறிஞ்சு குழாய் அமைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்
22 Aug 2019 2:29 AM IST

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்

தேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்