நீங்கள் தேடியது "Pa. Ranjith"
27 Sept 2019 5:01 PM IST
"பழனியில் திருப்புகழ் பாடியவர் எனது தந்தை" - நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர், இந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு பதிலளித்து சிவகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
27 Sept 2019 4:58 PM IST
பேனர் ஜெயகோபால் தொடர் தலைமறைவு : திருச்சி, ஒகேனக்கல்லில் தேடுதல் வேட்டை
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
27 Sept 2019 4:55 PM IST
"தென்மேற்கு பருவ மழை - இயல்பை விட 16 % அதிகம்" : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 11:28 AM IST
வீடியோ எடுத்தவர்களை துரத்திய காட்டுயானை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டுயானையை வீடியோ எடுத்தவர்கள், யானை துரத்தியதால் தலை தெறிக்க ஓடியுள்ளனர்.
27 Sept 2019 11:24 AM IST
கோயில் குளத்தில் பதுங்கிய முதலை : உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்
கும்பகோணம் அருகே நான்கு நாட்களாக கோவில் குளத்தில் பதுங்கியிருந்த முதலை பிடிப்பட்டுள்ளது.
27 Sept 2019 10:59 AM IST
விலை வீழ்ச்சி - மலர்களை அழித்த விவசாயிகள்
ஓசூரில் செண்டுமல்லி, சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பூக்களை பயிரிட்ட விவசாயிகள், வேறு வழியின்றி, பூத்து குலுங்கும் மலர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து வருகின்றனர்.
27 Sept 2019 10:53 AM IST
"முதலமைச்சர் அறிவிப்பால் காலதாமதம் ஏற்படும் அபாயம்" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு
31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் அறிவிப்பால், மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 10:47 AM IST
விமான நிலைய விரிவாக்க பணி : 25 மரங்கள் வேறோடு பிடிங்கி வேறு இடத்தில் நடபட்டன.
சென்னை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 20 ஆண்டுகளாக இருந்த மரங்கள் புதிய தொழில்நுட்ப உதவியுடன் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டது.
27 Sept 2019 10:43 AM IST
சாலையில் நாற்றுகள் நட்டு நூதன போராட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி, கல்லப்பாடி பகுதியில் சாலையில் நாற்றுகளை நட்டு, பொதுமக்கள் மற்றும் பாமகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2019 10:41 AM IST
சாலை பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் : வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
மதுராந்தகம் அருகே சாலையை சீரமைக்க தடைவிதித்த வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.
27 Sept 2019 10:20 AM IST
"ஐயப்ப பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயம்" - தேவசம் போர்டு தலைவர் தந்தி டிவிக்கு பேட்டி
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு முன் பதிவு கட்டாயம் என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
27 Sept 2019 9:49 AM IST
"ஒற்றைப் பனைமரம்" - டிரெய்லர் வெளியீடு
ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான "ஒற்றைப் பனைமரம்" என்ற படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.