நீங்கள் தேடியது "p chidambaram"
21 Aug 2019 5:18 PM IST
"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
21 Aug 2019 5:16 PM IST
"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
21 Aug 2019 7:39 AM IST
ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
21 Aug 2019 4:37 AM IST
ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு
ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்
21 Aug 2019 12:25 AM IST
ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் - அமலாக்கத் துறையினரும் வந்ததால் பரபரப்பு
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவரது வீட்டுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2019 6:52 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
20 Aug 2019 4:40 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
20 Aug 2019 4:27 PM IST
"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
20 Aug 2019 12:18 AM IST
ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
16 Aug 2019 3:50 PM IST
"பிரதமரின் கருத்தை வருமான வரித்துறை புரிந்து கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
பிரதமர் மோடியின் கருத்தை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 Aug 2019 1:36 PM IST
ஷா பைசலுக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க தலைவர் ஷா பைசலுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Aug 2019 1:10 PM IST
"காஷ்மீர் ஆளுநரின் அழைப்பு நேர்மையானது அல்ல" - ப.சிதம்பரம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல, அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு கருவி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.