நீங்கள் தேடியது "Order lands sales"
3 May 2019 11:58 PM IST
நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்கள் : மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவு
நெடுஞ்சாலை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் வி.எல்.நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தபட்டு, அதற்கு இழப்பீடாக 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்க 2004ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.