நீங்கள் தேடியது "OPS Faction"
12 July 2018 3:00 PM IST
இரட்டை இலை சின்ன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் - தினகரன்
இரட்டை இலை சின்ன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
9 July 2018 1:32 PM IST
11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு - 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தகுதி நீக்க கோரும் வழக்கில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2018 6:22 PM IST
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்
கூவம் ஆற்றை சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கருப்பணன் கூறினார்
27 Jun 2018 10:15 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.
27 Jun 2018 8:28 AM IST
"அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2018 1:20 PM IST
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மேல்முறையீடு.
நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த, 7 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை.
25 Jun 2018 8:43 AM IST
"எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் நம்பிக்கை
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
24 Jun 2018 8:32 PM IST
17 எம்எல்ஏக்கள் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து..
17 எம்எல்ஏக்கள் வழக்கு : 3வது நீதிபதி விமலா, வழக்கை விசாரிக்க உள்ளார்.
14 Jun 2018 11:06 PM IST
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 14.06.2018
தீர்ப்பு நாளில் பரபரப்பின் உச்சத்திற்க்கே சென்ற தமிழக சட்டப் பேரவை
14 Jun 2018 4:29 PM IST
90 சதவீத மானியத்தில் 1000 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
நடப்பாண்டில் நீலகிரியில் 80 ஏக்கரில் புதிய பூங்கா - முதலமைச்சர் அறிவிப்பு
14 Jun 2018 9:48 AM IST
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை
தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், 2021 வரை அ.தி.மு.க. ஆட்சி தொடரும் - சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை
14 Jun 2018 9:02 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ஏன்..?