நீங்கள் தேடியது "OPS EPS TTV"
21 Oct 2018 12:40 PM IST
"நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்" - அமைச்சர் ஜெயக்குமார்
அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 2:02 PM IST
தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா? - ஜெயக்குமார்
ஆர்.கே.நகர் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட தினகரன் தயாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
8 Oct 2018 2:00 AM IST
தேர்தல் விவகாரம் : துரைமுருகன் நகைச்சுவை செய்கிறார் - அமைச்சர் காமராஜ்
திமுக பொருளாளர் துரைமுருகன் சிரிப்புக்காக ஏதாவது கூறி கொண்டிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
7 Oct 2018 2:54 AM IST
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய் சொல்லி வருகிறார் - அமைச்சர் காமராஜ்
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய்களை சொல்லி வருவதாக அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
7 Oct 2018 2:15 AM IST
ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனிமரமாகி விட்டார் - தினகரன்
செப்டம்பர் சந்திப்பை ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்வார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 6:48 AM IST
சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா, தினகரன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை அ.தி.மு.க.-வில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 2:39 AM IST
அதிமுகவில் குழப்பம் உண்டாக்க தினகரன் திட்டம் - இல.கணேசன்
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் கருத்து கூறி வருவதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 2:27 AM IST
அமமுக-வை அதிமுகவுடன் இணைக்க தூது விட்டார் தினகரன் - அமைச்சர் தங்கமணி
அமமுக-வை, அதிமுகவுடன் இணைப்பதாக 2 மாதங்களுக்கு முன் தினகரன் தூது விட்டார் தினகரன் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 2:17 AM IST
கடந்த வாரம் என்னை சந்திக்க நேரம் கோரினார் பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி என்னை தொடர்பு கொண்டது கிடையாது என் தினகரன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 1:17 AM IST
என்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருகிறார் - தினகரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் பன்னீர்செல்வம் தன்னை சந்திக்க ஆட்களை அனுப்பி வருவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 1:13 AM IST
தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தாரா? - தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு ஜுலை 12 ந்தேதி சந்தித்ததாக தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்