நீங்கள் தேடியது "OPPOSITION FOR CENTRAL GOVERNMENT"
30 Jan 2019 11:51 PM IST
"மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 1 முதல் போராட்டம்" - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்ரவரி ஒன்று முதல் 13 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.