"மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 1 முதல் போராட்டம்" - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்ரவரி ஒன்று முதல் 13 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 1 முதல் போராட்டம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
x
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிப்ரவரி ஒன்று முதல் 13 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். டெல்லியில் பிப்ரவரி 11 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்