நீங்கள் தேடியது "open"

அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி
8 Oct 2018 6:27 PM IST

அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கடிதங்கள் வெளியானது எப்படி? - உயர் நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ரகசிய கடிதங்கள் வெளியானது குறித்து பொது தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
8 Oct 2018 4:33 PM IST

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பூட்டப்பட்ட மதுக்கடையை,  போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்
23 Sept 2018 8:51 PM IST

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முர்ரே - மேட்டிக் இணை வெற்றி
9 Sept 2018 1:50 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முர்ரே - மேட்டிக் இணை வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே,மேட்டிக் இணை வெற்றி பெற்றது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச் - டெல் போட்ரோ பலப்பரீட்சை..
8 Sept 2018 10:58 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச் - டெல் போட்ரோ பலப்பரீட்சை..

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில், ஜோகோவிச்சும், டெல் போட்ராவும் பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்கள்.

அமெ. ஓபன் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
7 Sept 2018 9:59 PM IST

அமெ. ஓபன் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வெல்ல முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்சுடன், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா, பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
18 Aug 2018 5:10 PM IST

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா- மியான்மருக்கு இடையே சர்வதேச எல்லை திறப்பு
9 Aug 2018 11:24 AM IST

இந்தியா- மியான்மருக்கு இடையே சர்வதேச எல்லை திறப்பு

இந்தியா-மியான்மர் நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை திறக்கப்பட்டது.

ரூ.29 கோடி செலவில் அரசு கல்லூரி ,விடுதி  கட்டடங்கள்
7 Aug 2018 12:01 PM IST

ரூ.29 கோடி செலவில் அரசு கல்லூரி ,விடுதி கட்டடங்கள்

அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதி சுற்றில் நடால்
5 Jun 2018 9:51 AM IST

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதி சுற்றில் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.