பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதி சுற்றில் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் நடால் தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்- காலிறுதி சுற்றில் நடால்
x
 பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் மெக்மில்லனை எதிர்கொண்ட நடால்,  6-3,6-2,7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்