நீங்கள் தேடியது "open"
11 Jun 2021 9:14 AM IST
குடோன்களில் உள்ள பாடப்புத்தகங்கள்... விரைவில் பள்ளிகளை திறக்க திட்டம் என தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பாடப்புத்தகங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
29 May 2020 8:18 AM IST
18 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றுப்பாலம்
நெல்லை மாவட்டம், பாபநாசம் முண்டந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் 18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது.
16 May 2020 1:07 PM IST
இரண்டு நாட்களுக்கு பிறகு சந்தை திறப்பு - சந்தையில் திரண்ட கைவண்டி வியாபாரிகள்
டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள காசிப்பூர் சந்தை இரண்டு தினங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
29 Jan 2020 3:45 PM IST
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் - பிப்ரவரி 22 ஆம் தேதி திறப்பு விழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
21 Jan 2020 3:44 PM IST
பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் : உருவ படத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர்
நெல்லை மாவட்டம் கோவிந்தபேரியில், தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியனின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
9 Dec 2019 12:36 PM IST
மதுரையில் அம்மா திருமண மண்டபம் திறப்பு
மதுரையில் அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
1 Nov 2019 4:06 PM IST
கர்நாடகாவில் கருணாநிதி சிலை திறப்பு : கர்நாடகா மாநில தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்பு
பெங்களூரு ஸ்ரீராம்புரத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
15 July 2019 3:30 PM IST
காமராஜர் மணிமண்டபம் திறப்பு : சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து
காமராஜர் பிறந்தநாளில், சரத்குமாரின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 1:27 PM IST
முதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்
மணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது.
27 Feb 2019 8:26 PM IST
கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு
சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
12 Feb 2019 3:26 PM IST
சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு : பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில், இன்று நடை திறக்கப்படுகிறது.
6 Feb 2019 6:27 PM IST
இல்லாதவருக்கு உதவும் "மகிழ்ச்சியின் சுவர்" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.