நீங்கள் தேடியது "ooty"
7 Sept 2018 10:50 AM IST
ஊட்டி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
ஊட்டி அருகே உள்ள இரியசீகை கிராமத்தில் தேயிலை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.
6 Sept 2018 11:32 AM IST
உதகையில் மொல்லி மலர் பழங்களை கூட்டமாக உண்ண வரும் புறாக்கள்
உதகை மலை பகுதியில் மழை காலத்தில் பறவைகளுக்கு உணவு தரும் மொல்லி மலர்கள் அதிகளவில் பூத்துள்ளது.
2 Sept 2018 10:35 AM IST
சொல்வதை செய்யும் கும்கி யானைகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
31 Aug 2018 9:24 AM IST
நீலகிரி : அடிக்கடி வாகனங்களை மறிக்கும் ஒற்றை காட்டு யானை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை சாலையில் அடிக்கடி ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
31 Aug 2018 8:12 AM IST
ஊட்டி மலைத்தொடரில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
ஊட்டி பகுதியில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
24 Aug 2018 9:40 AM IST
பழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்
ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
15 Aug 2018 5:02 PM IST
சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்
ஊட்டியில் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றினார்.
15 Aug 2018 3:08 PM IST
நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.
9 July 2018 9:31 AM IST
தனியாருக்கு இணையான அரசு அங்கன்வாடி மையம், வண்ண வண்ண ஓவியங்களுடன் ஜொலித்து வருகிறது
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, இடையபட்டி புதூரில் அமைந்துள்ள அரசு அங்கன்வாடி மையம் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.
6 July 2018 9:12 AM IST
சுற்றுலா பயணிகளை கவர்ந்த குட்டி யானை - பாகனின் கட்டளைக்கு ஏற்றவாறு நடக்கிறது
ஊட்டி முதுமலை யானைகள் முகாமில் உள்ள தாயை பிரிந்த குட்டியானை ஒன்று, சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
5 July 2018 9:55 AM IST
ஆஸ்திரேலியா : வேகமாக அழிந்து வரும் கோலா கரடிகளை காக்க தீவிர நடவடிக்கை
ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்று கோலா கரடிகள்..வேகமாக அழிந்து வரும் இந்த அழகிய விலங்குகளை காக்க விஞ்ஞானிகளும், வன உயிரின ஆர்வலர்களும் கடுமையாக போராடி வருகிறார்கள்..
3 July 2018 10:45 AM IST
வறுமையை நீக்க ரோஜா மலர் சாகுபடி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறுமை நிலையில் இருந்து விடுபட பொதுமக்கள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.