நீங்கள் தேடியது "ooty"
15 May 2019 2:29 AM IST
உதகையில் 125- வது மலர்கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்
உதகையில் 125- வது மலர்கண்காட்சி வரும் 17 -ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடைபெறுகிறது.
13 May 2019 8:53 AM IST
குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு
உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது.
12 May 2019 3:42 AM IST
குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...
கொடைக்கானலில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
11 May 2019 8:19 AM IST
மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
8 May 2019 1:08 PM IST
123வது மலர் கண்காட்சி அலங்கார பணி துவக்கம் - ரூ.30 லட்சம் மதிப்பில் மலர் மாடம்
ஊட்டியில் 123வது மலர் கண்காட்சியின் அலங்கார பணி தொடங்கப்பட்டது. இதில் பழைய மலர் மாடம் அகற்றப்பட்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மலர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.
7 May 2019 7:38 PM IST
உதகையில் சூறை காற்றுடன் கனமழை
நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது நாளாக சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
7 May 2019 8:24 AM IST
அரசு பூங்காவில் பூத்துக்குலுங்கும் 50, 000 ரோஜா மலர்கள்
உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் சுமார் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
6 May 2019 5:20 AM IST
உதகை நாய்கள் கண்காட்சி - விஜயகாந்தின் வளர்ப்பு நாய்கள் பங்கேற்பு
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
4 May 2019 11:33 AM IST
ஊட்டியில் ப்ளம்ஸ் பேரி பழ சீசன்...
ஊட்டியில் ப்ளம்ஸ், பேரி பழ சீசன் களை கட்டியுள்ளது இங்குள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஊடு பயிராக, ப்ளம்ஸ், பேரி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறன.
4 May 2019 11:28 AM IST
குன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது
குன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.
2 May 2019 10:45 AM IST
ஊட்டி : கோடை விழாவை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழா தொடங்கி உள்ளது.
28 April 2019 11:34 PM IST
ஊட்டியில் தேசிய அளவிலான மலையேற்ற பயிற்சி : 10 மாநிலங்களை சேர்ந்த 500 மாணவிகள் பங்கேற்பு
ஊட்டியில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான மலையேற்ற பயிற்சி முகாமில் தேசிய மாணவர் படையை சேர்ந்த 500 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.