உதகையில் சூறை காற்றுடன் கனமழை

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது நாளாக சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
உதகையில் சூறை காற்றுடன் கனமழை
x
நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது நாளாக சூறை காற்றுடன் கனமழை பெய்தது. கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட உதககையில் சுற்றுலாப்பயணிகள் குடை பிடித்தபடி இயற்கை எழிலை கண்டு ரசித்தனர். ரோஜா மற்றும் தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள் மழையில் நனைந்தபடி மகிழ்ந்தனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் உதகையில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்