நீங்கள் தேடியது "ooty"
3 Sept 2019 1:45 AM IST
தோடர் மக்களின் கலாச்சாரத்தை அறிவதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முத்தநாடு மந்து என்ற இடத்தில் பழங்குடியின மக்களின் கலாச்சாரங்களை அறிய சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
26 Aug 2019 7:55 AM IST
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை - உருளை கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக உருளை கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Aug 2019 4:19 AM IST
கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
20 Aug 2019 4:10 PM IST
நீலகிரியில் மீண்டும் கனமழை : "மக்கள் அச்சப்பட தேவையில்லை " - இன்னோசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
16 Aug 2019 3:12 AM IST
"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
15 Aug 2019 2:56 PM IST
யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை
ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி, வனத் துறையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
3 Aug 2019 2:03 PM IST
ஊட்டி : பழங்கால கார்கள் அணிவகுப்பு...
ஊட்டியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
30 July 2019 8:00 PM IST
புதுப்பிக்கப்பட்டுள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் : விரைவில் திறக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறந்து விட வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 July 2019 2:14 PM IST
ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்கள்...
ஊட்டியில் பூத்து குலுங்கும் நீலநிற மலர்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
22 July 2019 2:45 AM IST
2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்
21 July 2019 2:07 PM IST
ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
11 July 2019 8:00 AM IST
ஊட்டி மலை ரயில் பாதையில் மணக்கும் மலர்கள்
ஊட்டி மலை ரயில் பாதையில் இருபுறமும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன.