தோடர் மக்களின் கலாச்சாரத்தை அறிவதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முத்தநாடு மந்து என்ற இடத்தில் பழங்குடியின மக்களின் கலாச்சாரங்களை அறிய சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஊட்டி அருகே அமைந்துள்ள முத்தநாடு மந்து என்ற இடத்தில் பழங்குடியின மக்களின் கலாச்சாரங்களை அறிய சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் தோடர் இன மக்களின் வழிபாட்டு முறை,
இளவட்டக் கல் தூக்குதல் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.
Next Story