நீங்கள் தேடியது "ooty"

ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: குழந்தைகளுடன், ஏராளமானோர் உற்சாக பயணம்
6 Sept 2021 11:48 AM IST

ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது: குழந்தைகளுடன், ஏராளமானோர் உற்சாக பயணம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை 4 மாதங்களுக்கு பிறகு இன்று துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியில் புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
6 Nov 2020 4:33 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131 கோடியில் புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் மற்றும் வேல் பரிசாக வழங்கி அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நில விவகாரம்: தற்போது நிலத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது - உயர் நீதிமன்றம்
23 July 2020 2:27 PM IST

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நில விவகாரம்: "தற்போது நிலத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" - உயர் நீதிமன்றம்

ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்ட விவசாயி - நல்ல லாபம் ஈட்ட முடிவதாக  பெருமிதம்
23 July 2020 10:32 AM IST

இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்ட விவசாயி - நல்ல லாபம் ஈட்ட முடிவதாக பெருமிதம்

ஊட்டியில் , 30 சென்ட் இடத்தில் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு விவசாயி ஒருவர் நல்ல லாபல் ஈட்டி வருகிறார்,

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்
18 May 2020 7:31 PM IST

ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்

ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.

40,000 செடிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்கள் - வெறிச்சோடி காணப்படும் பூங்கா
30 April 2020 10:52 PM IST

40,000 செடிகளில் பூத்து குலுங்கும் ரோஜாக்கள் - வெறிச்சோடி காணப்படும் பூங்கா

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 4,000 ரகங்களில் 40,000 செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீலகிரி மலை காய்கறிகள் தேக்கம்
20 March 2020 4:54 PM IST

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - நீலகிரி மலை காய்கறிகள் தேக்கம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள காய்கறி சந்தைக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வியாபாரிகள் வராததால் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்
8 March 2020 9:39 AM IST

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட்டம்...

ஊட்டியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி ஆட்சியர் அசத்தல்
8 March 2020 12:17 AM IST

ஊட்டியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி ஆட்சியர் அசத்தல்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலக மகளிர் தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?
7 Feb 2020 10:18 PM IST

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ஜமீல் அகமது, சாமானியர் //ஜவகர் அலி,அதிமுக //சிந்தன்,சி.பி.எம்//ஜெகதீஷ்,அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர்

தென்னிந்திய பேட்டரி விநியோக​ஸ்தர்கள் சந்திப்பு - நிகழ்வில் புதிய இ-ரிக்‌ஷா பேட்டரிகள் அறிமுகம்
7 Feb 2020 8:09 AM IST

தென்னிந்திய பேட்டரி விநியோக​ஸ்தர்கள் சந்திப்பு - நிகழ்வில் புதிய இ-ரிக்‌ஷா பேட்டரிகள் அறிமுகம்

ஊட்டியில் தென்னிந்திய பேட்டரி விநியோகஸ்தர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த பேட்டரி வியாபாரிகள் பங்கேற்றனர்.

டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா! சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்
6 Feb 2020 1:52 PM IST

"டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா!" சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.