இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்ட விவசாயி - நல்ல லாபம் ஈட்ட முடிவதாக பெருமிதம்
ஊட்டியில் , 30 சென்ட் இடத்தில் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு விவசாயி ஒருவர் நல்ல லாபல் ஈட்டி வருகிறார்,
நாகராஜ் என்ற விவசாயி , தனது 30 சென்ட் இடத்தில் இலீக்சு, செல்லரி, சுகுணி, லெட்டியூஸ், பூண்டு, போன்ற இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். கூட்டு விவசாயம் என்ற முறையில் பயிரிடுவதால் நஷ்டம் ஏற்படுவதில்லை என நாகராஜ் தெரிவித்துள்ளார். இந்த காய்கறிகள் பர்கர், சூப், பீட்ஸா தயாரிப்புக்கு அதிகம் பயன்படுகிறது. அதனால் இவை நல்ல விலைக்கு போவதாகவும் , ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களுக்கு இந்த இங்கிலீஷ் காய்கறிகளை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story