நீங்கள் தேடியது "online"
10 Aug 2018 11:32 AM IST
"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2018 11:14 AM IST
கோவில்களில் ஆன்லைன் பதிவு முறையில் 500 கோடி ரூபாய் முறைகேடு?
தமிழக கோவில்களில் பூஜை செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை மூலம், 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
5 Aug 2018 9:26 AM IST
காதை அறுத்ததாக நடித்த முடி திருத்தும் நிபுணர் - இணையதளங்களில் பரவும் சிறுவனின் "ரியாக்ஷன்"
அமெரிக்காவின் புளோரிடாவில், ஒரு சிறுவன் தனது காது அறுந்துவிட்டதாக எண்ணி அச்சமடைந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
5 Aug 2018 8:46 AM IST
ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு புதிய சலுகை - வரியில் 20% திருப்பி கொடுக்க முடிவு
வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு,ஜி.எஸ்.டி வரியில் இருந்து 20 சதவீதத்தை திருப்பி கொடுக்கும் திட்டத்திற்கு ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஒப்புதல்.
4 Aug 2018 12:55 PM IST
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் 18 ஆயிரத்து 974 மாணவர்கள் சேர்க்கை - 3ம் சுற்று கலந்தாய்வுக்கு 8ம் தேதி இட ஒதுக்கீடு
முதல்முறையாக நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.
27 July 2018 11:38 AM IST
"ஆண்டுக்கு இருமுறை ஜே.இ.இ.,நீட் தேர்வுகள்" : மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தகவல்
நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக, மையங்கள் அமைத்து, கணினி மூலம் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
26 July 2018 10:37 AM IST
"கூகுள் வகுப்பறை அறிமுகம்"
இந்தியாவில் கூகுள் நிறுவனம்,வருங்காலத்தில் தொடங்கவுள்ள கூகுள் வகுப்பறை அகமதாபாத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
22 July 2018 8:23 AM IST
பொறியியல் படிப்பு - ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு
முதல் முறையாக ஆன்லைன் வழியிலான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 25ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 19 ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
7 July 2018 4:23 PM IST
நீட் தேர்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பிப்ரவரி, மே மாதத்தில் 2 தேர்வு நடத்தப்படும், மாணவர்கள் ஒன்று அல்லது 2 தேர்வையும் எழுதலாம் என அறிவித்துள்ளார்