நீங்கள் தேடியது "on"

எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் - தினகரன்
9 Nov 2018 4:19 PM IST

எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் - தினகரன்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யாதது சரிதான் என்று சசிகலா கூறியதாக பெங்களூருவில் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...
9 Nov 2018 4:01 PM IST

ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா? - வரலட்சுமி சரத்குமார்
9 Nov 2018 3:57 PM IST

"படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா?" - வரலட்சுமி சரத்குமார்

ஒரு திரைப்படத்தை மிரட்டும் அளவுக்கு அரசு பலவீனமாக இருக்கிறதா என நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து
9 Nov 2018 3:43 PM IST

அதிகரிக்க தொடங்கியது வெளிநாட்டு பறவைகளின் வரத்து

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட படங்கள் : இணையதளத்தில் உலவவிட்ட மர்மநபர்கள்
7 Nov 2018 10:25 PM IST

அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட படங்கள் : இணையதளத்தில் உலவவிட்ட மர்மநபர்கள்

அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது.

டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி
7 Nov 2018 6:59 PM IST

டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.

டாஸ்மாக் தீபாவளி வசூல் : ரூ. 600 கோடி : இலக்கை மிஞ்சியது, டாஸ்மாக் மது விற்பனை
7 Nov 2018 6:52 PM IST

டாஸ்மாக் தீபாவளி வசூல் : ரூ. 600 கோடி : இலக்கை மிஞ்சியது, டாஸ்மாக் மது விற்பனை

தீபாவளியையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை, 4 நாட்களில், 602 கோடி ரூபாயாக உயர்ந்தது.

குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்
7 Nov 2018 5:30 PM IST

குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் 2 ஆயிரத்து 500 காப்பகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் :   தேசிய அளவில் உருவாகிறது, மெகா கூட்டணி
6 Nov 2018 9:22 PM IST

தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டம் : தேசிய அளவில் உருவாகிறது, "மெகா கூட்டணி"

ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வருகிற 8 ம் தேதி, வியாழக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார்.

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?
5 Nov 2018 10:14 PM IST

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?

(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?சிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு

கரூர் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
4 Nov 2018 4:21 AM IST

கரூர் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் கிடங்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது -  அமைச்சர் விஜயபாஸ்கர்
4 Nov 2018 1:05 AM IST

"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.