நீங்கள் தேடியது "olympics"
30 Jun 2021 12:11 PM IST
ஒலிம்பிக் போட்டியில் ரிக்ஷா ஓட்டுநர் மகள்.. யார் இந்த தீபிகா குமாரி?
ஒலிம்பிக் தொடரை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து பார்த்து வருகிறோம்.
27 Jun 2021 1:08 PM IST
ஒலிம்பிக் போட்டியில் கலக்கும் தமிழர்கள் - இந்தியாவே எதிர்நோக்கும் தமிழக வீரர்கள்
ஒலிம்பிக் தொடர் நெருங்கி கொண்டிருக்கும் தருணத்தில், ஒலிம்பிக் தொடர்பான சில முக்கிய தகவல்களை பார்த்து வருகிறோம்.
17 Jun 2021 12:07 PM IST
ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண் : சென்னை பெண்ணின் சாதனை பயணம்... சோதனைகளை கடந்து சாதனை...
ஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் தொடர்பான சில சுவாரஸ்யங்களை பார்த்து வருகிறோம்...
7 Jun 2021 5:47 PM IST
ஒலிம்பிக் தொடரும், இந்தியாவும்... இந்த முறை சாதிக்குமா இந்தியா?
ஒலிம்பிக் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்தியாவின் செயல்பாடு என்ன? இந்தியாவின் பதக்க நம்பிக்கை யார் யார்?....விரிவாக பார்ப்போம்..
26 May 2021 1:20 PM IST
ஒலிம்பிக் நடக்குமா? : உச்சத்தில் இருக்கும் கொரோனா... மீண்டும் தள்ளி போகுமா ஜப்பான் ஒலிம்பிக்?
ஜுலை 23ஆம் தேதி தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை, கொரோனா பரவலினிடையே பாதுகாப்பாக நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப் பற்றி ஒரு தொகுப்பு
12 Nov 2020 5:35 PM IST
போட்டியாளர்களுக்கு தனிமைப்படுத்துதல் முறை இல்லை - ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்
ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் தனிமைப்படுத்துதல் முறை இல்லை என ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.
22 Oct 2019 3:04 PM IST
2024 பாரிஸ் ஒலிம்பிக் : லோகோ வெளியீடு
2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும், ஒலிம்பிக் போட்டிக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
1 May 2019 12:56 PM IST
அமெரிக்கா : 9.98 விநாடிகளில் 100 மீட்டரை கடந்த இளம்பெண்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 18 வயது மாணவி ஒருவர் குறைந்த நேரத்தில் கடந்து இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
19 March 2019 2:51 PM IST
சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்
அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 Jan 2019 8:02 AM IST
மாற்று திறனாளிக்கு உதவாத மாவட்ட நிர்வாகம் - அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
விரிவான அறிக்கையை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2018 2:51 AM IST
இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி : முதல் முறையாக பிரேக் நடனம் சேர்ப்பு
இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக BREAK DANCE போட்டியாக அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
28 Aug 2018 6:19 PM IST
20 வயதில் பல தங்கப் பதக்கங்களை குவித்த நீரஜ்
ஆசிய போட்டி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து தற்போது காணலாம்..