நீங்கள் தேடியது "old"

106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்
21 Sept 2018 9:24 PM IST

106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்

ஊட்டி மலை ரயிலைப் போன்றே, தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
14 Sept 2018 7:36 AM IST

சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிக​ழ்ச்சி...
27 Aug 2018 11:06 AM IST

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிக​ழ்ச்சி...

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கடந்த 1990 முதல் 93 ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் ​நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்
24 Aug 2018 8:56 AM IST

ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்

ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

கொள்ளிடம் பழமையான ஆற்றுப்பாலத்தை இடிக்க வேண்டாம் - பொதுமக்கள் கோரிக்கை
21 Aug 2018 10:58 AM IST

"கொள்ளிடம் பழமையான ஆற்றுப்பாலத்தை இடிக்க வேண்டாம்" - பொதுமக்கள் கோரிக்கை

ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பழமையான,கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை இடிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி
16 Aug 2018 3:51 PM IST

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய உறவினர்கள்...
12 Aug 2018 12:08 PM IST

100 வயது பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய உறவினர்கள்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 100 வயதான மூதாட்டியின் பிறந்தநாளை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

முதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி
7 Aug 2018 10:12 AM IST

முதியோர் கல்வி திட்டத்தில் படித்து ஆர்வமுடன் தேர்வெழுதிய 96 வயது மூதாட்டி

முதியோர் கல்வி திட்டத்தில் படித்து, 96 வயதில் ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பாலத்தில் இருந்து குதிக்கும் பாரம்பரிய டைவிங் போட்டி
30 July 2018 5:30 PM IST

பாலத்தில் இருந்து குதிக்கும் பாரம்பரிய "டைவிங்" போட்டி

போஸ்னியாவில் ஒட்டமன் ஆட்சி காலத்தை நினைவூட்டும் விதமாக பழைய பாலத்தில் இருந்து குதிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

நாட்டின் தலைநகரைச் சொல்லி  அசத்தும்  2 வயது குழந்தை
26 July 2018 2:55 PM IST

நாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை

விழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாறையை தட்டினால், மணியோசை - 2500 ஆண்டுகள் பழைமையான இசைப்பாறை
24 July 2018 5:35 PM IST

பாறையை தட்டினால், மணியோசை - 2500 ஆண்டுகள் பழைமையான இசைப்பாறை

விலங்குகளில் இருந்து மக்களை காப்பாற்றும் பாறையை கிராம மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்