நீங்கள் தேடியது "Odisha"

சிறுமியின் கைகள் அசூர வளர்ச்சி - விநோத நோயால் 3வயது சிறுமி பாதிப்பு
5 Feb 2020 2:08 PM IST

சிறுமியின் கைகள் அசூர வளர்ச்சி - விநோத நோயால் 3வயது சிறுமி பாதிப்பு

ஒடிசா மாநிலம் பலன்கிர் பகுதியில் 3 வயது பெண் குழந்தை விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிஷாவில் தண்ணீருக்கு அலையும் கிராமம்...
8 Dec 2019 9:06 AM IST

ஒடிஷாவில் தண்ணீருக்கு அலையும் கிராமம்...

ஒடிஷா மாநிலம் மயூர்பாஞ் மாவட்ட பகுதியில் நீண்டதூரம் தலையில் தண்ணீர் குடம் சுமந்து சென்று வரும் பெண்கள் இந்த சோகம் என்று மாறும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒடிசா: பாரம்பரிய கலாச்சார திருவிழா - ஒடிசி, பாலினீஸ் நடனமாடிய கலைஞர்கள்
4 Dec 2019 11:29 AM IST

ஒடிசா: பாரம்பரிய கலாச்சார திருவிழா - ஒடிசி, பாலினீஸ் நடனமாடிய கலைஞர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கலை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஆதி மகா உற்சவம் கைவினை கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய பொருட்கள்
2 Nov 2019 2:44 PM IST

'ஆதி மகா உற்சவம்' கைவினை கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த பாரம்பரிய பொருட்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தேசிய பழங்குடியினரின் கைவினை மற்றும் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி
6 Oct 2019 3:03 PM IST

ஒடிஷாவில் களை கட்டிய பழங்குடியினர் விழா - மணிகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகள் பலி

ஒடிஷா மாநிலம் காளஹந்தி அரண்மனைக்குள் அமைந்துள்ள மணிகேஸ்வரி அம்மன் கோவிலில் 'சத்ரா யாத்ரா' என்ற வருடாந்திர விழா நடைபெற்றது.

ஒடிசா : 41-வது கலாச்சார நடன திருவிழா - பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்
30 Aug 2019 11:09 AM IST

ஒடிசா : 41-வது கலாச்சார நடன திருவிழா - பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், பார்ஷா என்றழைக்கப்படும் 41-வது கலாச்சார விழா கோலாகலமாக தொடங்கியது.

ஆட்டம் பாட்டத்துடன் மாணவர்களுக்கு கல்வி, கற்பித்தலில் தலைமை ஆசிரியர் புது யுக்தி
27 Aug 2019 10:21 AM IST

ஆட்டம் பாட்டத்துடன் மாணவர்களுக்கு கல்வி, கற்பித்தலில் தலைமை ஆசிரியர் புது யுக்தி

ஒடிசா மாநிலம் கோராபுட் அரசு ஆரம்ப பள்ளியில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி
22 Aug 2019 1:06 PM IST

கர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி

கலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தாபாவில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளருக்கு அடி உதை
27 July 2019 7:46 AM IST

தாபாவில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : விசாரிக்கச் சென்ற காவல் ஆய்வாளருக்கு அடி உதை

ஒடிசா மாநிலம் பாலசூரில், தாபா ஒன்றில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
17 July 2019 10:29 AM IST

சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர்.

ஒடிசாவில் ரசகுல்லா தினம் - ருசிக்க குவிந்த மக்கள்
16 July 2019 7:46 AM IST

ஒடிசாவில் 'ரசகுல்லா தினம்' - ருசிக்க குவிந்த மக்கள்

பார்க்கும் போதே சுவைக்க தூண்டும் தின்பண்டங்களில் ரசகுல்லாவிற்கென தனி இடம் உண்டு...

ஒடிசா : சாலையில் ஆறு போல ஓடிய லிட்டர் கணக்கான பால்
14 July 2019 1:10 PM IST

ஒடிசா : சாலையில் ஆறு போல ஓடிய லிட்டர் கணக்கான பால்

ஒடிசாவில் உள்ள பசுதேவ்பூர் பகுதியில், பால் உற்பத்தியாளர்கள் லிட்டர் கணக்கான பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.