நீங்கள் தேடியது "O Panneerselvam"
30 Sept 2019 10:50 AM IST
"பாகுபடின்றி ஒன்றிணைந்து செயல்பட்டால் நாடு மேலும் வளர்ச்சியை நோக்கி முன்னேறும்" - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
இளைஞர், முதியவர், பணக்காரர்- ஏழை வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் நாடு வளர்ச்சி அடைய முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
30 Sept 2019 10:41 AM IST
அரசு சார்பில் பிரமாண்ட நவராத்திரி நிகழ்ச்சி : ஆயிரம் பேருக்குமேல் விளக்கேற்றி வழிபாடு
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
30 Sept 2019 10:41 AM IST
சென்னை வந்தார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
30 Sept 2019 9:52 AM IST
விதவிதமான டாட்டு வரைந்து கொண்ட பெண்கள்
இளம்பெண்கள் முதுகுகளில் விதவிதமான டாட்டுகளை வரைந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
30 Sept 2019 9:49 AM IST
இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்து : 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்
30 Sept 2019 7:40 AM IST
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் : என்.ஆர். காங். வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகின்றது.
28 Sept 2019 7:32 PM IST
(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..? சறுக்கலா..?
(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..? சறுக்கலா..?
28 Sept 2019 7:12 PM IST
"தமிழ் தெரியாமல் இனி அரசு வேலைக்கு செல்ல முடியாது" - டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்
போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
28 Sept 2019 4:58 PM IST
குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி பெற்ற 320 வீரர்கள் உறுதிமொழி ஏற்பு
நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.
28 Sept 2019 4:46 PM IST
பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானர்
சேலத்தில் பிரபல நாவலாசிரியர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார்.
28 Sept 2019 4:34 PM IST
சூரரை போற்று படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்க காசு பரிசு
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த சூரரை போற்று படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
28 Sept 2019 4:25 PM IST
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை தோற்கடிப்போம் - மகிந்த ராஜபக்ச
இலங்கையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின்அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடித்துக்காட்டுவோம் என எதிர்கட்சிதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.