பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானர்

சேலத்தில் பிரபல நாவலாசிரியர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானர்
x
சேலத்தில் , பிரபல நாவலாசிரியர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. தஞ்சாவூரில் பிறந்த மகரிஷி130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை எழுதியவர். என்னதான் முடிவு, பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம், நதியை தேடி வந்த கடல் ஆகிய திரைப்படங்களுக்கு இவர் கதாசிரியராக இருந்தவர் என்பது,  குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்