நீங்கள் தேடியது "O Panneer Selvam"
5 March 2020 4:10 PM IST
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
1 March 2020 1:58 PM IST
"டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதி
50 ஆண்டு பழமையான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2020 10:21 AM IST
"ஏழை மக்களுக்கு உதவ சொன்ன ஒரே தலைவர் ஜெயலலிதா" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
பிறந்த நாளின் போது ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்ய சொன்ன ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
16 Feb 2020 12:00 PM IST
தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Feb 2020 7:25 PM IST
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு- ரூ.5 கோடி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பன்னீர் செல்வம் நன்றி
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.
12 Feb 2020 1:33 PM IST
"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.
10 Feb 2020 9:58 PM IST
(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்
10 Feb 2020 7:56 AM IST
200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு
சேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.
9 Feb 2020 3:29 PM IST
கால்நடை கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வை
கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு முன்னர் விவசாய கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
8 Feb 2020 7:59 AM IST
"இந்து மதத்தின் அடிப்படையே வேதம், அது தெய்வீகம் நிறைந்தது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இந்து மதத்தின் அடிப்படையே வேதம் என்றும்,அது தெய்வீகம் நிறைந்தது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2 Feb 2020 8:05 PM IST
"மத்திய பட்ஜெட் சிறப்பாக உள்ளது" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
இளைஞர்கள், விவசாயிகள் பயன்பெறக் கூடிய வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
1 Feb 2020 6:49 PM IST
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.