நீங்கள் தேடியது "Nursing"

செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயர் - பெயரை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
23 Oct 2019 5:00 PM IST

"செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயர்" - பெயரை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நர்சிங் டிப்ளமோ படிப்பு - அக். 17  முதல் கலந்தாய்வு
15 Oct 2019 9:44 AM IST

நர்சிங் டிப்ளமோ படிப்பு - அக். 17 முதல் கலந்தாய்வு

நர்சிங் டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 17 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
10 Sept 2018 1:30 PM IST

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம்., உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.