நீங்கள் தேடியது "not to shake hands"
10 March 2020 8:48 PM GMT
"கை குலுக்குவதை தவிருங்கள்" - நெதர்லாந்து பிரதமர்
நெதர்லாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் கை குலுக்குவதை தவிர்த்து, கால்கள் அல்லது கைமுட்டி கொண்டு ஒருவரை ஒருவர் வரவேற்று கொள்ளலாம் என்று அந்நாட்டு அதிபர் மார்க் ருட்டே அறிவுறுத்தியுள்ளார்.