நீங்கள் தேடியது "nithyananda ashram"
23 March 2020 5:50 AM GMT
நித்தியானந்த ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் ரூ.5000 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்
நித்தியானந்தா இன்று ஆஜராகவில்லை என்றால் அவரது 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Feb 2020 12:28 PM GMT
பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2020 12:19 PM GMT
நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி
நித்யானந்தா மீதான பாலியல் வழக்கை, பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என லெனின் கருப்பன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Dec 2019 12:21 PM GMT
மீம்ஸ் போடுற மாம்ஸ்களுக்கு நித்தி அட்வைஸ்
மீம்ஸ் போடுற மாம்ஸ்களுக்கு நித்தி அட்வைஸ் அளித்திருக்கிறார்
5 Dec 2019 8:34 AM GMT
நகைப் பிரியராக காட்சி தரும் நித்தியானந்தா...
நித்தியானந்தா மீதான சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரின் சத்சங்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்போருக்கு தெரியும் அவர் ஒரு நகைப் பிரியர் என்று.
5 Dec 2019 2:45 AM GMT
"கைலாசா என்பது இடம் இல்லை... அது ஒரு திட்டம்..."
கைலாசா நாடு தொடர்பான பேச்சு பரபரப்பாக இருக்கும் நிலையில் அதுபற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார் நித்தியானந்தா... கைலாசா என்பது ஒரு இடமில்லை என்றும் அது இறைவனை நம்பும் அண்ட சராசரம் என்றும் தெரிவித்துள்ளார்.
4 Dec 2019 3:39 AM GMT
"சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது" - நித்தியானந்தா
குஜராத் ஆசிரமம் மூடல், ஆசிரம நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு என அடுத்தடுத்த சூறாவளிகள் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் தன் பேச்சால் கவனம் ஈர்த்திருக்கிறார் நித்தியானந்தா
2 Dec 2019 9:37 AM GMT
நித்தியானந்தா மீது தொடர் புகார்கள் எதிரொலி : மூடப்பட்டது நித்தியானந்தா ஆசிரமம்
அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து குஜராத்தில் இருந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.
22 Nov 2019 6:58 PM GMT
மீண்டும் பரபரப்பை கிளப்பும் நித்யானந்தா சர்ச்சைகள் : ஆசிரமத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் மீட்பு
குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், இருந்து கடத்தப்பட்ட இரண்டு இளம் பெண்களை, போலீசார் மீட்டுள்ளனர். அவர்கள் வெளியிடும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன.
26 Sep 2018 1:48 PM GMT
"மதுரை 293வது ஆதினமாக நித்தியானந்தா தொடரலாம்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.