நீங்கள் தேடியது "nirmalasitharaman"

திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைப்பு - வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - அமளிக்கிடையே நிர்மலா சீதாராமன் தாக்கல்
6 Aug 2021 3:16 PM IST

திங்கட்கிழமை வரை மக்களவை ஒத்திவைப்பு - வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - அமளிக்கிடையே நிர்மலா சீதாராமன் தாக்கல்

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி: 7 ஆண்டுகளில் ரூ.16.7 லட்சம் கோடி வசூல் - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் தகவல்
3 Aug 2021 5:26 PM IST

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி: 7 ஆண்டுகளில் ரூ.16.7 லட்சம் கோடி வசூல் - மாநிலங்களவையில் நிதி அமைச்சர் தகவல்

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பு மூலம் 7 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி
7 Nov 2019 12:13 AM IST

"வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி"

தடைபட்டுள்ள வீட்டுவசதி திட்டங்களை நிறைவேற்ற 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
21 Sept 2019 4:42 PM IST

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் காரணமாக சரிந்துள்ள வாகன விற்பனை உடனடியாக மேம்படும் என்று, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
21 Sept 2019 1:36 AM IST

"புதிய தொழில் தொடங்க மத்திய அரசு வரிச்சலுகை" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

"கார்ப்பரேட் வரி குறைப்பு : வரலாற்று சிறப்பு வாய்ந்தது"

மத்திய பட்ஜெட்டில் வரவு செலவுகள் :  நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு
3 July 2019 4:18 PM IST

மத்திய பட்ஜெட்டில் வரவு செலவுகள் : நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு

நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்  முதல் பெண் நிதியமைச்சர்
3 July 2019 4:18 PM IST

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் முதல் பெண் நிதியமைச்சர்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக தனிப்பொறுப்புடன் முதல் பெண் நிதியமைச்சர் என்கிற பெருமையுடன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன்.

எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்  : அமைச்சர் செங்கோட்டையன்  பேச்சும்,விளக்கமும்
25 Aug 2018 7:51 AM IST

"எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்" : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சும்,விளக்கமும்

எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன் பேச்சும்,விளக்கமும்

தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்
25 Aug 2018 7:33 AM IST

தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.