நீங்கள் தேடியது "Nirmala Devi Case"
9 Oct 2019 2:03 PM IST
நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2019 2:25 PM IST
பேராசிரியை நிர்மலா தேவிக்கு மனநல சிகிச்சை : நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ள நிர்மலா தேவிக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
12 July 2019 3:34 PM IST
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
10 July 2019 7:51 AM IST
நிர்மலா தேவியின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய நிர்மலாதேவி, திங்கட்கிழமையன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
23 April 2019 12:34 AM IST
நிர்மலாதேவி வழக்கு - சிபிஐ விசாரனை கோரி மனு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் நிர்மலா தேவி ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கமளித்தார்
15 April 2019 3:21 PM IST
நிர்மலாதேவி நேரில் ஆஜராக வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தவறான பாதைக்கு கல்லூரி மாணவிகளை அழைத்த வழக்கில் நிர்மலா தேவி ஏப்ரல் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 March 2019 3:40 PM IST
ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி: வரும் 19ல் நிர்மலாதேவி வெளியே வருவார் என தகவல் - வழக்கறிஞர்
பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
16 March 2019 1:33 PM IST
ஜாமின் கிடைத்தும் சிறையில் நிர்மலாதேவி
பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும், உத்தரவாதம் அளிக்க குடும்பத்தினர் முன்வராததால் மதுரை சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
14 March 2019 1:08 AM IST
"ஜாமீனில் எடுக்க வரும் உறவினர்களை போலீஸ் மிரட்டுகிறது" - நிர்மலா தேவி வழக்கறிஞர்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.
12 March 2019 8:23 AM IST
சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடவில்லை - பசும்பொன்பாண்டியன், நிர்மலாதேவி வழக்கறிஞர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாக வெளியான தகவலை அவர் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
11 March 2019 5:23 PM IST
"நிர்மலா தேவியை நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
பேராசிரியை நிர்மலாதேவியை நாளை பிற்பகல் நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.