நீங்கள் தேடியது "nilagiri"

நீலகிரி: புதிய தொழில் முதலீட்டாளர் மாநாடு துவக்கி வைப்பு
29 Dec 2018 6:27 PM IST

நீலகிரி: புதிய தொழில் முதலீட்டாளர் மாநாடு துவக்கி வைப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில், புதிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை, மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி இன்ன சென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் திரு KR. அர்ஜூனன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்
12 Dec 2018 8:52 AM IST

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

1 மாதமாக காலில் வேலி கம்பி சிக்கிய காட்டெருமை : வனத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிகிச்சை அளிப்பு
24 Nov 2018 3:10 PM IST

1 மாதமாக காலில் வேலி கம்பி சிக்கிய காட்டெருமை : வனத்துறையினர் 8 மணி நேரம் போராடி சிகிச்சை அளிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர்மட்டம், கிரேக்மோர், அணிமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி
29 Oct 2018 2:02 AM IST

சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூட்டாடா கிராமம் ஒன்னட்டி சாலையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குட்டிகளுடன் ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் கரடிகள் - கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்
26 Oct 2018 12:45 AM IST

குட்டிகளுடன் ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் கரடிகள் - கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் பகலில் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

களைகட்டிய சீசன் - ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
14 Oct 2018 9:49 AM IST

களைகட்டிய சீசன் - ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

படுகர் நடனமாடிய குன்னூர் எம்.எல்.ஏ.
14 Oct 2018 9:44 AM IST

படுகர் நடனமாடிய குன்னூர் எம்.எல்.ஏ.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வானவில் கலைவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பேக்கரிக்கு தொடர் வாடிக்கையாளர் ஆன கரடிகள்....
9 Oct 2018 9:19 PM IST

பேக்கரிக்கு தொடர் வாடிக்கையாளர் ஆன கரடிகள்....

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் கடந்த 10 நாட்களில் 2 முறை கரடிகள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றன.

படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்
9 Oct 2018 12:35 PM IST

படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது.

காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்
8 Oct 2018 1:47 PM IST

காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்

கோத்தகிரி பகுதியில், காட்டு எருமைகளுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இணைந்து வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் விரைவில் இயக்கம்
29 Sept 2018 6:55 PM IST

நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் விரைவில் இயக்கம்

இந்தியாவில் உள்ள ஒரே ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.

நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
19 Sept 2018 8:18 PM IST

"நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது" - மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி வனப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.