நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் விரைவில் இயக்கம்
இந்தியாவில் உள்ள ஒரே ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.
* இந்தியாவில் உள்ள ஒரே ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.
* குன்னுார் பணிமனையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த என்ஜினை பராமரித்து வந்த நிலையில், குன்னூரிலிருந்து ஊட்டி வரை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
* வெள்ளோட்டம் வெற்றியடைந்ததை அடுத்து விரைவில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story