நீங்கள் தேடியது "night"
19 Jan 2023 9:23 PM IST
இன்றைய தலைப்பு செய்திகள் (19-01-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
8 Jan 2023 8:09 AM IST
நள்ளிரவில் பழவேற்காட்டில் பரபரப்பு.. மீனவர்களிடையே மீண்டும் மோதல் - 6 பேர் காயம்
25 May 2021 1:46 PM IST
சனிக்கிழமை இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு... கொலையாளி யார்?- தேடுதல் வேட்டை தீவிரம்
அமெரிக்காவில் பண்ணை வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பயங்கரத்தை விவரிக்கிறது,
10 April 2021 12:07 PM IST
இரவுநேர ஊரடங்குக்கு வாய்ப்பு - அரசு எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் பயனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
19 Jan 2019 10:35 AM IST
இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
29 Dec 2018 3:32 PM IST
நடுநிசியில் உலா வரும் காட்டுயானைகள் : பீதியில் உறைந்த குடியிருப்புவாசிகள்
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூச்சியூர் கிராமத்தில், நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
19 Dec 2018 4:42 PM IST
தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல் : மத்திய அமைச்சர் தகவல்
தமிழகத்துக்கான உள்ளாட்சி வளர்ச்சி நிதியின் முதல் தவணை தொகையான, 877 கோடி ரூபாயை வழங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
25 Nov 2018 7:10 PM IST
மத்திய குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய குழு இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் பகல் நேரத்தில் அய்வு செய்தால் தான் உண்மை நிலை தெரிய வரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
15 Nov 2018 3:35 PM IST
இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு
அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
30 Sept 2018 5:28 AM IST
ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை
ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை - இரவில் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவு
23 Aug 2018 9:29 AM IST
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ராணுவத்தில் காலியாக உள்ள 7 வகையான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கியது.