நீங்கள் தேடியது "news"
20 Oct 2020 5:06 PM IST
கொரோனா கெடுபிடிகள் தளர்வு - மதகடிப்பட்டு மாட்டு சந்தை கூடியது
புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம்.
20 Oct 2020 5:00 PM IST
106 திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்த துணை முதல்வர்
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார்.
20 Oct 2020 4:52 PM IST
14 வயதில் பலாத்கார காட்சியில் நடித்த நடிகை - இளம் நடிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் மலையாள நடிகைகள்
2013ல் வெளியான மலையாள படம் ஒன்றின் எடிட் செய்யப்படாத பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளத்தில் வெளியான விரக்தியில் இளம் நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
20 Oct 2020 4:06 PM IST
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Oct 2020 12:18 PM IST
மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
19 Oct 2020 10:07 PM IST
தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2020 9:37 PM IST
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக
19 Oct 2020 7:49 PM IST
விஸ்வரூபம் எடுத்த 800 பட சர்ச்சை - நன்றி... வணக்கம்... என்று பதிவிட்ட விஜய்சேதுபதி
முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி.
19 Oct 2020 7:05 PM IST
முதலமைச்சருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
19 Oct 2020 5:12 PM IST
தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
19 Oct 2020 4:04 PM IST
பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.
19 Oct 2020 3:58 PM IST
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சட்டவிரோதம் இல்லை - ரிசர்வ் வங்கி
கூட்டுறவு வங்கிகளை, இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு உள்ளது.