106 திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்த துணை முதல்வர்
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story